AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Pacakges, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products JOIN NOW
Simmam Rasi Palan, Simmam Rasi Palan Tamil, Simmam Rasi Today – இன்றைய சிம்மம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
leo

சிம்மம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 18, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

சிம்மம் பொதுப்பலன்கள்:இன்று மிதமான பலன்களே காணப்படும்.இன்று பொறுமையாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் எத்தைகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும்.

சிம்மம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்டு அதன்படி பணிகளை ஆற்றினால் வெற்றி காண இயலும்.

சிம்மம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடனான உறவில் அகந்தைப் போக்கு காணப்படும். இந்தப் போக்கை தவிர்க்க வேண்டும். நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை: சோம்பல் தனம் காரணமாக இன்று பண இழப்பு நேரலாம். பணத்தை கையாளும்போது கவனம் தேவை.

சிம்மம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக இன்று உங்களுக்கு கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC