AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
Kumbam Rasi Palan, Kumbam Rasi Palan Tamil, Kumbam Rasi Today – இன்றைய கும்பம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aquarius

கும்பம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 18, 12:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

கும்பம் பொதுப்பலன்கள்:இன்று நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நல்ல பலன்களைக் காண நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் மிகுந்த தடைகளை எதிர்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கும்பம் வேலை / தொழில்: பனியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகளை திட்டமிட்டு முறையாக ஆற்ற வேண்டியது முக்கியம்.

கும்பம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். அத்தகைய போக்கை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது.

கும்பம் பணம் / நிதிநிலைமை: இன்று பண இழப்பு காணப்படும். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

கும்பம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும். கால் வலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC