AstroVed Menu
x
x
search
x
கேரளாவில் மகாளய அமாவசை அன்று தனிப்பட்ட மகா தர்ப்பணம்

கேரளாவில் மகாளய அமாவசை அன்று தனிப்பட்ட மகா தர்ப்பணம்

கேரளாவில் மகாளய அமாவசை அன்று தனிப்பட்ட மகா தர்ப்பணம்
US $ 508.00

உங்கள் மூதாதையர்கள் உங்களை ஆசிர்வதித்து பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் நீங்கள் அவர்கள் பரம்பரையின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் தர்ப்பணம் மூலம் ஒரு மூதாதையர் உயர் நிலை அடைந்தால், அவர் உங்களை பாதுகாப்பதற்கும் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தயாராக இருக்கும் பாதுகாவலர் ஆவார். குறிப்பிட்ட பொருட்களை தர்ப்பணம் வாயிலாக சமர்ப்பிப்பதன் மூலம் உங்களது முன்னோர்கள் உயர் பதவி அடைந்து உங்களுக்கு ஆசிகளை வழங்குவார்கள். மகாளயபட்ச காலத்தில் அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலையில் மேன்மை கிடைக்கும். குறிப்பு: தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை. .

We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept