எங்கள் வேத விற்பன்னர்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் தேவைப்படும் பூஜைப் பொருட்களோடு வந்து பூஜை மற்றும் ஹோமங்களை நடத்தித் தருவார்கள். உங்களுக்கு தேவைப்படும் சேவையைத் தேர்ந்தெடுக்கும் போது அதற்குரிய கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். பூஜை பொருட்களுக்கான தொகையும் அதில் அடங்கும்.
கீழே குறிப்பிட்டுள்ள தகவல்களை தயவு செய்து அளிக்கவும்:
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out