குக்குட என்ற வடமொழிச் சொல், சேவல் என்ற பொருள்படும். இந்த சொல், தமிழ்க் கடவுள் முருகனின் கையில் விளங்கும் கொடியின் தெய்வீகச் சின்னமாகிய சேவலைக் குறிக்கிறது. முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றல் நிறைந்த சேவல் கொடியானது, எதிர்மறை ஆற்றலையும், தீமையையும் அழிக்க வல்லது. குக்குட ஹோமம் என்ற சக்தி வாய்ந்த வழிபாடு, இந்த தெய்வீக சேவலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படுகிறீர்களா? உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜோதிட நிபுணத்துவ குழுவுடன் இப்பொழுது நீங்கள் பேசலாம். உங்கள் வேலை, காதல், பணம் அல்லது உறவு சார்ந்த பிரச்சினைகள் எதுவாக இருந்த போதிலும் தெளிவான மற்றும் உங்கள் வாழ்வை மாற்றும் பதில்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் நம்பலாம். உங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும் தெளிவு பெறவும் நீங்கள் ஜோதிடர்களின் உதவி பெறுவது சிறந்தது.
சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் திருமணத் தடைகளை வேரறுக்க வல்லது. கிரக தோஷம் காரணமாக ஏற்படும் திருமண தோஷம் அல்லது திருமணத் தடையை அகற்றுவதற்காக, ஸ்வயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்படுகின்றது.
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out