AstroVed Menu
x
x
search
x
பிரத்யேகமான சனி பெயர்ச்சி பலன்கள் குறித்த அறிக்கை

பிரத்யேகமான சனி பெயர்ச்சி பலன்கள் குறித்த அறிக்கை

அடுத்து வரும், 2020 ஆம் ஆண்டின் மிக முக்கிய நிகழ்வான இந்த கிரக பெயர்ச்சியின் சிறந்த பலனைப் பெறுவதற்கு, வேத ஜோதிடத்தின் அபார சக்தியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான இந்த பிரத்யேகமான சனி பெயர்ச்சி அறிக்கை, உங்கள் ஜாதக அமைப்பு, ஜன்ம லக்னம், ஜன்ம ராசி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சனி பகவானின் கோசார நிலையை ஆராய்ந்து, அதன் பயனாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் பற்றி கணித்துக் கூறுகிறது.
US $ 62.00

This item is not available right now. Please Email to :[email protected]

அடுத்து வரும், 2020 ஆம் ஆண்டின் மிக முக்கிய நிகழ்வான இந்த கிரக பெயர்ச்சியின் சிறந்த பலனைப் பெறுவதற்கு, வேத ஜோதிடத்தின் அபார சக்தியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான இந்த பிரத்யேகமான சனி பெயர்ச்சி அறிக்கை, உங்கள் ஜாதக அமைப்பு, ஜன்ம லக்னம், ஜன்ம ராசி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சனி பகவானின் கோசார நிலையை ஆராய்ந்து, அதன் பயனாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் பற்றி கணித்துக் கூறுகிறது. இதன் மூலம், இந்த சனி பெயர்ச்சியினால், வரும் ஆண்டில் நீங்கள் சந்திக்கவிருக்கும் சாதக, பாதகங்களைப் பற்றி, நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். சரியான முறையில் இவற்றை எதிர்கொள்ள, உங்களைத் தயார் படுத்திக்கொள்ளவும் இயலும்.

We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept