Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Rishabam Rasi Yesterday, Yesterday Rishabam Rasi Palan Tamil – நேற்றைய ரிஷபம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
taurus

ரிஷபம் நேற்றைய ராசி பலன் - வியாழன், 18 ஏப்ரல், 2024

ஏப்ரல் 19, 01:26 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

ரிஷபம் பொதுப்பலன்கள்:இன்று வெற்றியைக் காண பொறுமையாக இருக்க வேண்டும். செய்யும் செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம் வேலை / தொழில்: பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள். உறுதி மற்றும் தைரியம் மூலம் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் அமைதியின்மையைக் காண்பீர்கள். புரிந்துனர்வின்மையே இதற்கு காரணம். அவர் கருத்துக்கும் இடம் அளித்தால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் பணம் / நிதிநிலைமை: இன்று செழிப்பான நாளாக காணப்படாது. அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்புங்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.

ரிஷபம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உணவில் கவனம் தேவை.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC