2024-04-14 உங்களுக்கு நன்மை பயக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.பொதுவாக திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
2024-04-15 இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
2024-04-16 இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். சமயோசிதமாக செயலல்ற்றினால் இன்று உற்சாகமாக இருக்கலாம்.
2024-04-17 இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காரணமாக செயல்களை எளிதில் முடிப்பீர்கள். அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும்.
2024-04-18 இன்று செயல்கள் உங்கள் விருப்பம் போல நடக்காது. நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படுவது நல்லது. தன்னம்பிக்கையோடு உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். ஆனால் இதுவும் கடந்து போகும்.
2024-04-19 உங்கள் செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டாம். அது உங்கள் விருப்பத்தை அடைவதில் தடை ஏற்படுத்தும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
2024-04-20 இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. தைரியம் குறைந்து காணப்படும். என்றாலும் நம்பிக்கையுடன் தைரியமான மன ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும்.